டிரைலர் விழாவில் தாறுமாறு காட்டிய ராஷ்மிகா..

 

 

 “இன்கேம் இன்கேம்” என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் க்யூட் ஹீரோயின் என்றும் எக்ஸ்பிரஷன் குயின் என்றும் செல்ல பட்டம் பெற்றவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட மற்றும் தெலுங்கு திரையின் முன்னணி ஹீரோயின் அவர். “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்” போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

                

 

இந்நிலையில், ராஷ்மிகா நடிக்கும் தெலுங்கு படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது அடுத்த கட்டமாக தமிழில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கார்த்தியுடன் நடித்திருக்கும் படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உள்ளாராம்.

 

               

 

சமீபத்தில், விஜயின் 65 வது படத்தில் நடிக்க அதிக அளவில் வாய்ப்புகள் வந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு தெலுங்கில் முன்னணி நடிகரின் பட வாய்ப்பை தவிர்த்து விட்டதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், சுல்தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தன. இவரை பார்த்து ரசிக்காத கண்களே இருக்காது என்று சொல்லும் அளவுக்கு கொஞ்சம் உடல் எடை அதிகரித்து “chubby” மாறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எடுத்த இவரின் புகைப்படங்கள் தான் இன்றைய வலைதளத்தின் ஹாட் போட்டோ பரவி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top