மோடி ஆட்சியை விமர்ச்சித்த பிக்பாஸ் நடிகை காண்டில் பிஜேபி தொண்டர்கள்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி உள்ளது என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகை ஓவியா ஒரே வரியில் பதில் அளித்துள்ளார் .

சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவாக  இருக்கும் நடிகை ஓவியா  “ட்விட்டரில் ” அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் , அவர்களுடன் உரையாடி வருகிறார். 

 இந்த நிலையில் அண்மையில் ஒரு உரையாடல் ஒன்றில் மோடி ஆட்சி  பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினால் . அதற்கு பிக்பாஸ்-லிருந்து  தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து .


என்ன பண்றது சார் எல்லாம் சிரிப்பா இருக்கு என்று ஓவியா பதிலளித்துள்ளார் .Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com