நடிகை மடோனா செபாஸ்டியன் விஜய்யின் 65வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழில் பல பட வாய்ப்புகளை வைத்துள்ள மடோனா தற்போது திருமண கோலத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தளத்தில் வைரல் செய்துள்ளார்.