நயன்தாரா தான் வேண்டும் என அடம் பிடிக்கும் நடிகர் .! அதுவும் 65 வயசுலயா .!

 

 

நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் no 1 நடிகையாக இருந்து வருகிறார் , இவருடன் ஜோடி சேர பல நடிகர்கள் காத்திருக்கின்றனர் . அறிமுக நடிகர்கள் முதல் டாப் ஹீரோ  வரை நயன்தாராவுடன் ஜோடி சேர விரும்புகின்றனர். நடிகை ஜெயலலிதா அப்புறம் நிறைய ரசிகர்கள் இவருக்கு தான் இருக்கிறது. 36 வயதானாலும் இவரின் அழகும், மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது .

 

தெலுங்கு  சினிமாவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் ” மெகா ஸ்டார் ” சிரஞ்சீவி ,தமிழ் சினிமாவில்  ரஜினி எப்படியோ அதே போல் தெலுங்கு சினிமாவில் இவர், 65 வயதாகும் இவர் இன்னும் இளமையாக சண்டை, நடனம் சினிமாவில் கலக்கி வருகிறார். தற்போது தனி ஒருவன் பட இயக்குனர் மோகன் ராஜா உடன்  சேர்ந்து மலையாள சினிமாவில் மோகன்லால் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ” லூசிபர்” ரீமேக் படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிறது.

 

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வைக்க விரும்புகிறார் சிரஞ்சீவி. இதற்காக நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க படக்குழு தயாராக இருக்கிறார்கள் .நயன்தாரா கூட ஜோடி சேராமல் விடமாட்டார் போல சிரஞ்சீவி. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top