200 போட்டிகளை கடந்தார் தல தோனி

 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்  பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.  ஏனென்றால் இது மகேந்திர சிங் தோனியின் 200 வது ஐபிஎல் போட்டி. மகேந்திர சிங் தோனி  சிஎஸ்கே வுக்காக 200 போட்டிகள் ஆடியுள்ளார்.  இதனை  கொண்டாடும் விதமாக சக வீரர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது அன்பினை பரிமாறி உள்ளார்.

 

 

200  ஆட்டங்கள் ஆடிய 2  வது வீரர் என்ற பெருமையை தல தோனி பெற்றுள்ளார். 200  போட்டிகள் ஆடிய முதல் வீரர்  என்ற பெருமை விராட் கோலியை சாரும். இவர் தற்போது 209 போட்டிகளை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு சுரேஷ் ரெய்னா தனது 190 போட்டிகளை போட்டிகளை பூர்த்தி செய்துள்ளார்.

தோனி 200 போட்டிகளை கடந்த நிலையில் அனைவரும் இணையதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com