ஐபிஎல் 2021 : டெல்லி-ஹைதராபாத் அணிகள் இன்று இரண்டாவது போட்டியில் மோதல் வெற்றி யாருக்கு?

ஐபிஎல் தொடரில் இன்று 7.30 மணிக்கு இரண்டாவது  போட்டியாக  சென்னையில்  நடக்கும் 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை.

இந்த சீசனை  தோல்வியுடன் தொடங்கிய ஐதராபாத் அணி, 4 வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது. 4-3 என்ற கணக்கில்  புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள டெல்லி அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

ஹைதராபாத் – டெல்லி அணிகள் இதுவரை 18 ஆட்டங்களில் மோதியுள்ளது. ஐதராபாத் 11-7 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 3-2 என்ற கணக்கில் டெல்லி முன்னிலையில் உள்ளது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course