கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு நடத்த சாத்தியமில்லாத நிலை உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. www.caasimada.net இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 2023-க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வரும் 2023க்கு தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2018 இல் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News