உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் பிரித்வி ஷா பெயர் இடம் பெறவில்லை. 

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்தது. குழு 24 வீரர்ககளைக் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

WTC இறுதி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

கோஹ்லி ( கேப்டன் ), ரஹானே ( துணை கேப்டன் ), சுப்மன் கில், ரோஹித் சர்மா, புஜாரா, ரிஷப் பண்ட், அகர்வால், ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர்.

கே.எல் ராகுல் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்தால் அணியில் சேர்க்கப்படுவார்கள்.

பிரசித் கிருஷ்ணா, அர்ஜுன் நாக்வஸ்வல்லா, அபிமன்யு ஈஸ்வரன், ஆவேஷ் கான் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

Team India’s Test schedule 

  • WTC Final: New Zealand vs India, 18th – 22nd June
  • First Test: England vs India, 4th – 8th August
  • Second Test: England vs India, 12th – 16th August
  • Third Test: England vs India, 25th – 29th August
  • Fourth Test: England vs India, 2nd – 6th September
  • Fifth Test: England vs India, 10th – 14th September

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas