மக்கள் நீதி மய்யம்  சார்பில் கோவையில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன். 

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  சார்பில் கமல்ஹாசன் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 

 

அவ்வகையில் சிங்காநல்லூர் தொகுதியில் மகேந்திரனும், தியாகராயர் நகர் தொகுதியில் பழ. கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீப்ரியாவும்,வேளச்சேரி தொகுதியில் டாக்டர்  சந்தோஷ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் சுபா சார்லஸ் என்பவர் போட்டியிடுகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course