திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டது..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டுள்ளார்.

 

திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

ராதாபுரம் – எம். அப்பாவு

பாளையங்ககோட்டை – அப்துல் வஹாப்

அம்பாசமுத்திரம் – ஆவுடையப்பன்

திருநெல்வேலி – ஏ.எஸ். லட்சுமணன்

ஆலங்குளம் – பூங்கோதை ஆலடி அருணா

திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – கீதா ஜீவன்

சிங்காநல்லூர் – கார்த்திக்

தொண்டாமுத்தூர் – காத்திகேய சிவசேனாபதி

கவுண்டம்பாளையம் – ஆர். கிருஷ்ணன்

திருச்சி மேற்கு – கே.என். நேரு

கோபிச்செட்டிப்பாளையம் – மணிமாறன்

குன்னம் – தியாகராஜன்

முசிறி – மகேஷ் பொய்யாமொழி

தாராபுரம் – கயல்விழி செல்வராஜ்

மொடக்குறிச்சி – சுப்புலட்சுமி ஜெகதீசன்

பரமத்திவேலூர் – கே.எஸ். மூர்த்தி

கிருஷ்ணகிரி – செங்குட்டுவன்

திருப்பத்தூர் – ஏ. நல்லதம்பி

ஜோலார்பேட்டை – தேவராஜ்

ஆம்பூர் – விஸ்வநாதன்

குடியாத்தம் – அமலு

ஆரணி – எ.வ. வேலு

திருவண்ணாமலை – பி.கே. முருகன்

பாலக்கோடு – பிரகாஷ்

உத்திரமேரூர் – சுந்தர்

செங்கல்பட்டு – வரலட்சுமி மதுசூதனன்    

தாம்பரம் – எஸ்.ஆர். ராதா என அறிவித்தார்.

 

பின்பு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு வேட்பாளர் பட்டியலை வைத்து, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா நினைவிடத்திலும் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course