தேமுதிகவுக்கு 60 தொகுதி ஒதுக்கீடு – அமமுக..

சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தற்போது அமமுகவில் இணைந்துள்ளது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. அதன்படி அமமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிட போகிறது தேமுதிக. இதனை தொடர்ந்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கியுள்ளார்.

 

 

அமமுக தொகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை,

பல்லாவரம், சோழிங்கநல்லூர், நிலக்கோட்டை, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம்,  திரு.வி.க.நகர், எழும்பூர், விருகம்பாக்கம், செங்கம், கலசம்பாக்கம், ஆரணி, மயிலம்,  திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், செய்யூர், மதுராந்தகம், கே.வி.குப்பம், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, பாலக்கோடு, பொன்னகரம், பரமக்குடி, தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், ஆலங்குளம், இராதபுரம், குளச்சல், விளவங்கோடு, கீழ்வேளூர், பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக்கோட்டை. உள்ளிட்ட 60 தொகுதிகளில் தேமுதிக போட்டி ஒப்பந்தம் கையெழுத்து.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top