இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்..

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு  ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6 நள்ளிரவு வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course