நாகூரில் துணி துவைத்துக் கொடுத்து ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்

 

 நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தங்ககதிரவன் நாகூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார், அங்கே ஒரு பெண் துணி துவைப்பதை பார்த்த தங்ககதிரவன்,அவரை நகரச்சொல்லிவிட்டு அந்த துணிகளை துவைத்து கொடுத்தார்.

துவைக்கும் இடத்தில்அமர்ந்து கொண்டே இரட்டை இல்லை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

அங்கே இருந்த தொண்டர்கள் தலைவர் துணி துவைத்து  வாக்கு சேகரித்ததை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course