தமிழக சட்டமன்ற தேர்தல் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ளது. இதனால், மதுரையில் பணிகள் நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோர் முககவசம் அணிந்து வர வேண்டும்.
அதுபோல், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News