தமிழகத்தில் முழு ஊரடங்கை நீடிப்பது குறித்து நாளை ஆலோசனை – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ வல்லுநர் குழுவினரை தொடர்ந்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் குழுவுடனும் சேர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், கொரோனா பதிப்பில் உயிரிழிப்பார்வைகளின்  எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் முழு ஊரடங்கினை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

https://www.dinamani.com/tamilnadu/2021/may/20/postponement-of-case-seeking-ban-on-appointment-of-3-bjp-mlas-in-puducherry-3626644.html  2021-05-20T22:05:00+05:30 தினமணி ta 2021-05-20T21:57:00+05:30  புதுச்சேரியில் 3 ...

மே மாதம் இறுதியில்  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் முன்னதாகவே தெரிவித்துள்ளனர். நாள்தோறும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை கடப்பதால் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற மக்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course