தங்கம் சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.36,680-க்கு விற்பனை!

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதன் காரணமாக அதன் விலை சிறிது சிறிதாக சரிந்து வருகிறது. இது நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
Gold Price in Chennai

 

இந்தியாவில்  கொரோனா ஊரடங்கு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததே அதன் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்துறைகள் முழுவீச்சில் செயல்படத் தொடங்கி இருப்பதால் பிற பங்குகளின் மீதான முதலீடுகள் உயர்ந்துள்ளன. 

சென்னை – 22 காரட் ஆபரணத் தங்க விலை:

கிராம்இன்றைய விலைநேற்றைய விலைவிலை மாற்றம்
1 கிராம்ரூ.4,585ரூ.4,598ரூ.13 ⇓
8 கிராம்ரூ.36,680ரூ.36,784ரூ.104 ⇓
10 கிராம்ரூ.45,850ரூ.45,980ரூ.130 ⇓

 

கடந்த 5 நாட்களின் விலை நிலவரம் (22 காரட்):

தேதிஒரு கிராம்ஒரு சவரன்
மே 21, 2021ரூ.4,585ரூ.36,680
மே 20, 2021ரூ.4,598ரூ.36,704
மே 19, 2021ரூ.4,570ரூ.36,560
மே 18, 2021ரூ.4,575ரூ.36,600
மே 17, 2021ரூ.4,555ரூ.36,440

 

சென்னை – 24 காரட் ஆபரணத் தங்க விலை :

கிராம்இன்றைய விலைநேற்றைய விலைவிலை மாற்றம்
1 கிராம்ரூ.4,944ரூ.4,947ரூ.3 ⇓
8 கிராம்ரூ.39,552ரூ.39,576ரூ.24 ⇓
10 கிராம்ரூ.49,440ரூ.49,470ரூ.30 ⇓


கடந்த 5 நாட்களின் விலை நிலவரம் 
(24 காரட்):

தேதிஒரு கிராம்ஒரு சவரன்
மே 21, 2021ரூ.4,944ரூ.39,552
மே 20, 2021ரூ.4,947ரூ.39,576
மே 19, 2021ரூ.4,929ரூ.39,432
மே 18, 2021ரூ.4,934ரூ.39,472
மே 17, 2021ரூ.4,914ரூ.39,312

 

ஒரு கிராம் வெள்ளி விலை ஆனது ரூ.1.10 குறைந்து சென்னையில் ரூ.71.20-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி  ரூ.71,200-க்கு விற்பனை ஆகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course