தமிழகத்தில் இரண்டாம் கட்ட முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு..

 

 

மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  கடந்த 24 மணி நேரத்தில் 945 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. அதனால் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள் இப்படியே போனால் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவினால் முழு ஊரடங்கு கொண்டு வர வாய்ப்புள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course