மாற்று மொழியில் பெயரிட்டாள் தமிழ் படங்களுக்கு இரட்டை வரி- விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழில் பெயரில்லாத திரைப்படங்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின்  தலைவர் இரட்டிப்பு வரிகள் என நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார். விழுப்புரத்தில் நேற்று  தலைவர் தொல்.திருமாவளவன் விடுதலை கட்சியின் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார்.

 

 

அதில் பின்வரும் முக்கிய அம்சங்கள் :

  •  மாநில அரசு செயல்படுத்தப்படும் அரசு  துறையில் இடஒதுக்கீடு முறையை பற்றி வெள்ளை அறிக்கை  வெளியிட செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சகோதர உணர்வை வலுப்படுத்த  சாதிவெறி சக்திகளை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசு வேலைவாய்ப்புகளில் சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • தனி காவல் பிரிவில் சாதி மறுப்பு மனம் புரிந்த தம்பதியினரை பாதுகாக்க வலியுறுத்துவோம்.
  • மத வெறிகளையும் சாதி வெறிகளையும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சிறுபான்மை மக்கள் அச்சம் இன்றி வாழ உறுதி செய்வோம்.
  • ஏழை எளிய விவசாயிகளுக்கு  கோயில் நிலம் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுபகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • பெண்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் தனியாக வீடு கட்டித்தர திருநங்கையர்க்கு நடவடிக்கை எடுப்போம்.
  • பொதுக்கிணறு ,பொதுப்பாதை,பொது சுடுகாடு, பொதுக் கோவில் போன்ற அனைத்து மக்கள் உரிமைகளை சட்டத்தில்  கொண்டு வருவோம்.
  • மக்கள் தொகை அடிப்படையில் 2011 மக்களின் இட ஒதுக்கீட்டை 21% ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.
  • ஏழு தமிழர் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்போம் .
  • மாநில சுயாட்சி நிலைபெற மற்றும் தமிழக மீனவர் பாதுகாப்பு ,கச்சத்தீவு மீட்புக்காக நடவடிக்கை எடுப்போம்.
  • பெண்களுக்கு 33%  விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் 50  விழுக்காடு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
  • தனி ஆணையம் மீனவர் பாதுகாப்பிற்காக  மற்றும் மீனவ மக்கள் மீன் பிடி தொழில்கள் பொது இறப்பு ஏற்பட்டால் ரூபாய் 10  லட்சம் நிவாரணம்.
  • 100  நாள் வேலை வாய்ப்பை 200  நாளாக  உயர்த்தவும்  மின் உற்பத்தி  திட்டங்களை கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.என அறிக்கை வெளியிட்டனர்.

             

        

     

  

 

 

 

  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course