மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், சிபிஎம், சிபிஐ தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது. 

தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக எம்.எல். ஏ.க்கள் அனைவரும்  ஒருமனதாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
அதன் பிறகு மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு சென்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடித்தை வழங்குகிறார். வருகிற 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

32 அமைச்சர்கள் முழு லிஸ்ட்:

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course