தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: – 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 440-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 149 பேருக்கும், கோவையில் 146 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவில் இருந்து இன்று 1,023-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரொனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆகும்.  தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 80,634- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course