எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது முதிர்வால் காலமானார்!

கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் எழுத்தாளர் மற்றும் சாகித்திய அகாடமி விருது பெற்ற கி.ராஜநாராயணன் இவர் வயது முதிர்வினால் காலமானார். 99 வயதான இவர் தூத்துக்குடி கோவில்பட்டி அருகே இடைச்சேவல் கிராமத்தில் பிறந்தார். 

இவர் கரிசல் கட்டு விவசாயி,  சிறுகதை தொகுப்புகள், குறுநாவல்கள், கட்டுரை தொகுதிகள், நாவல்களையும் எழுதியுள்ளார். இவருடைய பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபேர்க்கப்பட்டுள்ளது. இவருக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை விருது  போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவரின் உயிரிழப்பிற்கு திரைத்துறையினர் மற்றும் கட்சித்தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இளங்களை தெரிவித்து வருகின்றனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course