தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் மிகவும் அதிகமான அளவில் பதித்து வரும் நிலையில் வரும் இரண்டு வாரங்கள் தமிழ்நாட்டிற்கு சவாலாக அமையும். மேலும் கட்டுப்பாடுகள் பலப்படத்தப்பட்டு வருகின்றது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக அரசின் முழுமையான நோக்கம் ஊரடங்கினை முழுவதுமாக தவிர்ப்பது, மேலும் இத்தகைய கொரோனா பாதிப்பு நிலை ஏற்பட்டால் ஊரடங்கினை கட்டாயம் தமிழக அரசு அமலுக்கு கொண்டு வரும் எனவும் தெரிவித்தார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News