இன்று முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை…

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 1200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் இன்று  முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course