இன்று முதல் முழு ஊரடங்கில் கடும் நடவடிக்கை – டி.ஜி.பி. திரிபாதி எச்சரிக்கை

இந்த மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு தொடர்பான அறிவுரைகளை பொதுமக்களில் ஒரு சிலர் மீறி வருவதால் அதிகமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்று முதல் அத்தியாவசிய வேலைகளை தவிர தேவையின்றி வெளியில் வாகனங்களில் அல்லது நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழக அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டபூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் அதனை உதாசீனப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. திரிபாதி எச்சரித்துள்ளனர்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com