தனது அரசு ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்த சண்முகம்

முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் என்பவர் தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது சண்முகம் தனது அரசு ஆலோசகர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து  தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு ராஜினாமா கடிதத்தை சண்முகம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து திமுக தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில் சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top