அரக்கோணம் அருகே இரட்டைக்கொலை; தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம் இது – திருமாவளவன்

 

சென்னை: அரக்கோணம் அருகே கொடூரமாக நடந்த இரட்டைக்கொலை; தோல்வி பயத்தில் சாதி-மதவெறி கும்பலின் கொடூரம் இது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இரட்டைக்கொலையை கண்டித்து ஏப்ரல் 10-ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course