மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக..!!

இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவுடன் இணைந்து போட்டியிட இருக்கிறார்கள் பாமக. 

 

இந்த கூட்டணியில் மொத்தம் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக 10 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்பு, 9 பெயர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இப்போது மூன்றாம் கட்ட பட்டியலை பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ளார். 

அதன்படி

1.பென்னாகரம்- ஜிகே மணி 2.ஆத்தூர்- திலக பாமா 3.கீழ் பென்னாத்தூர்- செல்வக்குமார்4. திருப்போரூர்- திருக்கச்சூர் ஆறுமுகம் 5.ஜெயங்கொண்டம்- கே பாலு 6.ஆற்காடு- இளவழகன் 7.திருப்பத்தூர்- டி கே ராஜா 8.தருமபுரி- எஸ் பி வெங்கடேஸ்வரன் 9.சேலம் மேற்கு – இரா அருள் 10.செஞ்சி- எம்.பி.எஸ். ராஜேந்திரன் 11.மயிலாடுதுறை – சித்தமல்லி பழனிச்சாமி 12.விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன் 13.சேப்பாக்கம்- கஸ்ஸாலி 14.நெய்வேலி- ஜெகன் 15.கும்மிடிபூண்டி- பிரகாஷ் 16.சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன் 17.கீழ்வேளூர்- வேத. முகுந்தன் 18.காஞ்சிபுரம்- பெ.மகேஷ்குமார் 19.மைலம்- சிவக்குமார்

20.மேட்டூர்- எஸ். சதாசிவம் 21.பூந்தமல்லி (தனி) -எஸ்.எக்ஸ் ராஜமன்னார் 22.சங்கராபுரம் -மருத்துவர் ராஜா 23. வந்தவாசி (தனி) -எஸ். முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com