தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தில் 30 காலியிடங்களுக்கு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

காலியிடம்: துணை இயக்குனர் 3, உதவி இயக்குனர் 9, திட்ட அதிகாரி 6, சீனியர் அசிஸ்டென்ட் 3, ஜூனியர் அசிஸ்டென்ட் 9 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

வயது: துணை இயக்குனர் 35, ஜூனியர் அசிஸ்டென்ட் 27, மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: சில பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. சில பதவிகளுக்கு தேர்ச்சி முறை வேறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: துணை இயக்குனர் பதவிக்கு ரூ.1200, மற்ற பதவிகளுக்கு ரூ.750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 12.4.2021

விபரங்களுக்கு: https://ncdc.in/documents/career/2918120321DETAILED-ADVERTISEMENT-1-2021_ENGLISH.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com