ரஜினி VS கமல் யாருக்கு வெற்றி ???  16 வருடத்திற்கு பின் பழி தீர்ப்பாரா கமல் ???

 

தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் கமல் மற்றும் ரஜினி இருவரும் தான். இன்றும் இவர்களது படங்களின் ரிலீஸின் போது ஒருவிதமான எதிர்பார்ப்பு மக்கள்  மத்தியில் இருந்து வருகிறது. ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள் சமீப காலமாக சரியாக போகவில்லை என்பதுதான் உண்மை..

 

13 வருடத்திற்கு முன் ரஜினியின் சந்திரமுகி படமும் ,கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது , ஆனால்  ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது ,கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் தோல்வி  அடைந்தது 

 

SUN பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைசதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தில் இருக்கும் அண்ணாத்த படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.அதே போல் கமல் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் தீபாவளியை குறி வைத்து உருவாக உள்ளது.

 

இந்த இரண்டு படங்களும் தீபாவளி நாளன்று வெளியாகும் என்ற தகவல்கள்  வெளியாகியுள்ளது எனவே யார் வெற்றி பெறுவார் என்று மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது , 13 வருடத்திற்கு பின் கமல் ரஜினியை வெல்லவரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்…  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top