ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை 

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.  இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கருணையின்  அடிப்படையில் அரசு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 17 பேருக்கு பணி நியமன ஆணையை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course