ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.33,296-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ரூ.33,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40 குறைந்து, ரூ.4,162-க்கு விற்பனை ஆகிறது.  மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.67.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course