தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் (DSSC) வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரியில் உள்ள காலியான பணியிடங்கள் பூர்த்தி செய்யும் விதமாக ஒரு அறிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணிகளுக்கான தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS பணிகளுக்கு 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.

  • Stenographer Grade II – 04 பணியிடங்கள்
  • LDC – 10 பணியிடங்கள்
  • Civilian Motor Driver – 07 பணியிடங்கள்
  • Sukhani – 01 பணியிடம்
  • Carpenter – 01 பணியிடம்
  • MTS – 60 பணியிடங்கள்

 

நிறுவனம்DSSC
பணியின் பெயர்Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS
பணியிடங்கள்83
கடைசி தேதி22.05.2021
விண்ணப்பிக்கும் முறைOffline

 

DSSC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த பாடங்களில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானது ஆகும்.

DSSC வயது வரம்பு :

22.05.2021 தேதியில் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill/ Physical test மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download DSSC Job Notification PDF 2021

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top