பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 2021 வேலைவாய்ப்பு!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer  பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்த்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நிறுவனம்BEL
பணியின் பெயர்Trainee Engineer I
பணியிடங்கள்30
கடைசி தேதி21.05.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

 

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.04.2021 அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

கல்வித்தகுதி :

அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Electronics/Electronics & Communication/ E&T/ Telecommunication பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தபட்சம் 06 மாதங்கள் வரையாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரிகள் -ரூ.200/-

PWD, SC and ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BEL Notification PDF 

Apply Online 

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top