பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவுக்கும் கொரோனா தொற்று உறுதி – நடிகர் சாந்தனு  

நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாய்-தந்தையர் பாக்யராஜ் பூர்ணிமா ஆகியோருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி எனது பெற்றோரும் எங்கள் ஊழியர்களும் அவர்களை தனிமைப்படுத்தி கொண்டார் என பதிவிட்டுள்ளார். 

மேலும், கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டி கொள்ளுங்கள் என்று கோரிக்கையையும் வைத்திருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course