சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் திடீர் மாரடைப்பு காரணமாக நடிகர் மற்றும் சமூக சேவகரான விவேக் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் அவரின் உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், நேற்று அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News