அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர்..

நேற்று காலை ஹெர்னியா எனப்படும் குடல் இறக்கம் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது நல்ல முறையில் உள்ளார்.

நேற்று மாலை அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் இன்று காலை சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். 

அவர் கடந்த சில மாதங்களாக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்ததால் இவர் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் பழனிசாமி மூத்த அதிகாரிகளுடன் புதிய ஊரடங்கு மற்றும் கட்டப்பாடுகள் குறித்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course