சென்னை ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு கொரேனா…

 சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் 40 பேருக்கு தொற்று பரவியதை தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் 1,100க்கும் மேற்ட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.      

 

 

இதில் 25 முதல் 28 வயதுடைய 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஐடி நிறுவனத்திற்கு உட்பட்ட, 3 அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 1100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 140 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course