கொரோனா நிவாரணத்திற்கு திமுக அறக்கட்டளை சார்பாக 1 கோடி ரூபாய் நிதி  

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பலரும் கொரோனாவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதிலும் மற்றும்  முழு ஊரடங்கினாள் பாதிக்க பட்ட நடைமுறை வாழ்க்கையில் இருந்து பின் தங்கியோருக்கும் பல வகையான உதவிகள் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் திமுக தங்களின் அறக்கட்டளையின் சார்பாக கொரோனா நிவாரண பணிக்கு, தமிழக அரசுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு  நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று சினிமா பிரபலங்கள், அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகள், மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியை கொரோனா கொரோனா நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top