கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த தமன்னா!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை தமன்னா. தமிழில் வெளியான “கேடி” படத்தின் மூலம் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு, தெலுங்கில் கவனம் செலுத்தி பெரும் வரவேற்பை பெற்றார். பிறகு, மீண்டும் தமிழில் நடித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமன்னா. அதில் இருந்து குணமடைந்த பின்னர் மீண்டும் தன் நடிப்பு பணிகளை தொடங்கினர். தென்னிந்திய திரையுலகின் உடல் வடிவமைப்பை பெற்றவர் தமன்னா. தோற்றால் உடல் எடை அதிகரித்து கொழு கொழு வாக மாறினார். பின்பு, தீவிர உடற்பயிற்சி மூலம் பழைய தோற்றத்தை பெற்றார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

             இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் பருமன் ஆகிய கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இரவு நேர ஆடையை போன்று அணிந்து வெளியே வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள வெப்சிரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course