கேரவன் மூலம் படத்தில் நடிப்பதை உறுதி செய்த சின்னத்திரை நடிகை??

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக கமல் நடித்து வருகிறார். கமல் அரசியல் களத்தில் இருந்து தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் இயக்கும் புதிய படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு “விக்ரம்” என்று பெயர் வைத்துள்ளனர்.மேலும், இந்த படத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இவர் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.தற்போது ரசிகர் ஒருவர் சமூக வலைதளப்பாக்கத்தில் ஷிவானியிடம் நீங்கள் விக்ரம் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஷிவானி படப்பிடிப்பு தலத்தில் அவர் பெயர் பதித்த கேரவன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஷிவானி இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course