புதுச்சேரி 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல்  வெளியிடு…!!??

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி உடன்பாடு கையெழுத்தானது.

 

புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகிருந்தது.

அதன்படி, உருளையன் கோட்டை – எஸ்.கோபால், உப்பளம்- வி.அனிபால் கென்னடி, மங்கலம்-சன் குமரவேல், முதலியார்பேட்டை- எல்.சம்பத், வில்லியனூர்-ஆர். சிவா, நெல்லித்தோப்பு – வி.கார்த்திகேயன், ராஜபவன் -எஸ்பி. சிவகுமார், மண்ணாடிபட்டு- ஏ.கிருஷ்ணன், காலாப்பட்டு- எஸ்.முத்துவேல், திருபுவனை (தனி) -ஏ. முகிலன், காரைக்கால் தெற்கு- நாஜிம், நிரவி திருப்பட்டினம் – நாக தியாகராஜன் ஆகிய 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course