MC மற்றும் Director பணிக்கு வங்கியில் வேலைவாய்ப்புகள் – 2021

குஜராத் மற்றும் மும்பையில் உள்ள வங்கிகளில் Medical Consultant (மருத்துவ ஆலோசகர்) மற்றும் Director பணிக்கு RBI (Reserve Bank of India) பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

RBI வங்கி விவரங்கள் : 

நிறுவனத்தின் பெயர்இந்திய ரிசர்வ் வங்கி – (RBI-Reserve Bank of India)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.rbi.org.in
வேலைவாய்ப்பு வகைவங்கி வேலைகள்
 

RBI வங்கி வேலை விவரங்கள் : 01 

பதவிMedical Consultant
காலியிடங்கள்03
கல்வித்தகுதிMBBS
வயது வரம்புகுறிப்பிடப்படவில்லை
பணியிடம்All Over Gujarat
சம்பளம்மணிக்கு ரூ. 1000/ –
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam,Certification Verification,Direct Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (மின்னஞ்சல்)
முகவரிThe Regional Director, Human Resource Management Department, Reserve Bank of India, 4th Floor, Main Office Building, Near Gandhi Bridge, Ahmedabad – 380014.
தொடக்க தேதி07 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி31 ஜூலை 2021
 

RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் : 

அதிகாரப்பூர்வ அறிவிப்புRBI Official Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்RBI Official Website
 

RBI வங்கி வேலை விவரங்கள் : 02 

பதவிDirector
காலியிடங்கள்Various
கல்வித்தகுதிMBA, Ph.D, Master Degree 
வயது வரம்பு63 ஆண்டுகள்
பணியிடம்Mumbai
சம்பளம்Good Salary
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிThe IIBM Search Committee 2021, C/o Corporate Strategy & Budget Department, Central Office, Reserve Bank of India, Main Building, 2nd floor, Shahid Bhagat Singh Road, Mumbai 400001.
தொடக்க தேதி02 ஜூலை 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி23 ஜூலை 2021
 

RBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் : 

அதிகாரப்பூர்வ அறிவிப்புRBI Official Notification Details & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்RBI Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course