திருச்சி NIT-ல் மாதம் ரூ.35,960/-சம்பளத்தில் வேலை

 

NIT Trichy Recruitment 2021: திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (NIT-National Institute of Technology, Trichy). Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff பணியாளர் நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.nitt.edu விண்ணப்பிக்கலாம். NIT Trichy Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

NIT அமைப்பு விவரங்கள்:

 

நிறுவனத்தின் பெயர்                 தேசிய தொழிநுட்பக் கழகங்கள்.
(NIT-National  Institute of Technology, Trichy)

                                                       

 

அதிகாரப்பூர்வ இணையதளம்  www.nitt.edu

 

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்

 

NIT Trichy Recruitment 2021 வேலைவாய்ப்பு – 01

 

பதவி                           Project linked Research Fellows

 

காலியிடங்கள்         02

 

கல்வித்தகுதி           M.Sc, M.Tech, degree

 

வயது வரம்பு         35 ஆண்டுகள்

 

பணியிடம் திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

 

சம்பளம் மாதம் ரூ.30000-40000/-

 

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

 

விண்ணப்ப கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்        Email ID santanu.maiti@isical.ac.in

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க நாள் 05 ஏப்ரல் 2021

 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 23 ஏப்ரல் 2021.

 

NIT Trichy Recruitment 2021 வேலைவாய்ப்பு – 02

 

பதவி   Project Associate, Project Assistant, Laboratory Mechanic

 

காலியிடங்கள் 03

 

கல்வித்தகுதி Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech

 

வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்

 

பணியிடம் திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

 

சம்பளம் மாதம் ரூ.18,000 – 31,000/-

 

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

 

விண்ணப்ப கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்

 

Email ID sunitha@nitt.edu

 

முகவரி

           Dr. Sunitha V, Assistant Professor, Department of Civil Engineering, National 

Institute of Technology, Tiruchirappalli – 620 015.

 

அறிவிப்பு தேதி 02 ஏப்ரல் 2021

 

கடைசி தேதி 19 ஏப்ரல் 2021 

 

NIT Trichy Recruitment 2021 வேலைவாய்ப்பு – 03

 

பதவி Project Staff

 

காலியிடங்கள் 04

 

கல்வித்தகுதி B.E/ B.Tech, M.E/ M.Tech

 

வயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்

 

பணியிடம் திருச்சிராப்பள்ளி – தமிழ்நாடு

 

சம்பளம் மாதம் ரூ.35,000/-

 

தேர்வு செய்யப்படும் முறை    நேர்காணல்

 

விண்ணப்ப கட்டணம் இல்லை

 

விண்ணப்பிக்கும் முறை Offline

 

முகவரி Dr. P. J. A. Alphonse, Professor, Department of Computer Applications, National Institute of Technology, Tiruchirappalli-620015, Tamil Nadu

 

அறிவிப்பு தேதி    01 ஏப்ரல் 2021

 

கடைசி தேதி      15 ஏப்ரல் 2021

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course