பிரதமர் மோடி உத்தரவு – சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

 

கொரோனா பரவல் அதிகம் பரவி வருவதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில்  பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com