பேங்க் ஆப் பரோடா நிதி நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் – 2021!

பேங்க் ஆப் பரோடா வங்கியின் கீழ் செயல்படும் BOB Financial நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Manager, AVP, VP மற்றும் Chief Operating Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள்  இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அமைப்பு விவரங்கள்:

நிறுவனம்BOB Finance 
பணியின் பெயர்Manager, AVP, VP & Chief Operating Officer
பணியிடங்கள்Various 
கடைசி தேதி17.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

BOB Financial நிறுவனத்தில் பல்வேறு புதிய காலிப்பணியிடங்கள் Manager, AVP, VP மற்றும் Chief Operating Officer ஆகிய பணிகளுக்காக உள்ளது.

வயது வரம்பு:

  • Manager பணி – அதிகபட்சம் 50 வயது
  • AVP, VP, Chief Operating Officer பணிகள் – அதிகபட்சம் 55 வயது

BOB Financial கல்வித்தகுதி:

Manager – Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
AVP – HR பிரிவில் MBA தேர்ச்சியுடன் பணியில் 12 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
VP – Graduate / Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 16 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Chief Operating Officer – Post Graduate/ Professional Qualification தேர்ச்சியுடன் பணியில் 16 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 17.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

BOB Financial Recruitment Notification I

BOB Financial Recruitment Notification II

BOB Financial Recruitment Notification III

BOB Financial Recruitment Notification IV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course