சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.33,792 பேருக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்பொழுது ஒரு கிராம் தங்கம் கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.4,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.69.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News