தேமல் மற்றும் வெள்ளை படை எதனால் வருகிறது? வந்தால் என்ன செய்வது?

தேமல் போன்று வெள்ளையாக நம் முகத்திலோ, அல்லது தோலிலோ தெரிய ஆரம்பித்தாள் உடனே பயப்பட வேண்டாம். அதே வெளியை, அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம். இது ஒரு வைரஸால் வருகிறது. இது முற்றாக ஒழியாத ஒன்று என்றாலும், சரியான சுத்தம் மற்றும் வழிமுறைகளை பின்பற்றினால், இதிலிருந்து உங்களை நீங்கள் காத்துக்கொள்ளலாம்.

மேலஸ்ஸிஸியா (Melassezia) என்று சொல்லக்கூடிய ஒரு வரைஸ் கிருமிதான் இந்த வெள்ளை படை வர காரணம்.

சில சமயங்களில், நீங்கள் குளித்து முடித்தவுடன் இது காணாமல் போய்விட்டது போல தோன்றும், இருந்தாலும், உங்கள் உடல் கொஞ்சம் காய ஆரம்பித்தவுடன், திரும்பவும் இந்த வெள்ளை பட தெரிய ஆரம்பிக்கும்.

இதற்க்கு சரியான மருந்துகள், மற்றும் நிறைய இருந்தால் மாத்திரைகள் உள்ளன. பயப்படாமல், அதே சமயத்தில் காலம் தாழ்த்தாமல் தகுந்த மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெற்று பின்பற்றி வந்தால், இது சரியாகிவிடும்.

முக்கியமாக, எண்ணெய்ப்பசை தான் இதற்க்கு தீனி. எனவே, முகத்தில் வியர்வை மற்றும் எண்ணெய்த்தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த வெள்ளைப்படை உடம்பில் இருந்தால், அது சரியாகும்வரை எண்ணெய்தேய்த்து குளிப்பதை முற்றிலும் கைவிடவேண்டும்.

scroll to top