நமது உடலில் பல விதமான பிரச்சனைகளை நீக்கும் பிளாக் டீ…!!

உடல் எடை பிரச்சனை உள்ளவர்கள், பிளாக் டீயில், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள டாக்சின்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

 

இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதில், பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இது  இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. கொழுப்பு பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுக்கிறது. 

 

பிளாக் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடுகிறது.இந்த டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள், நோய்கள் உருவாக காரணமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அளிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com