இந்த ஆசனம் ஒரு குழந்தை நிலை போன்ற ஆசனமாகும். இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால் தசைகளை நீட்டிக்க பயன்படுகிறது. பிறகு மலச்சிக்கல் மற்றும் நாள்பட்ட வாயு பிரச்சனைக்கு இது சிறந்தது.
பாலாசனா என்றால் சிசு நிலை என்றும் கூறப்படும். கீழே மண்டியிட்டு அமர்ந்து கொண்டு முழங்காலுக்கு கீழ் மற்றும் கணுக்காலுக்கு மெயில் உள்ள காலின் முன் பகுதி தரையில் வைத்திருக்குமாறு இருக்க வேண்டும். இரண்டு கால் கட்டை விரல்களும் தொட்டு கொண்டு இருக்கும்படி வைத்து குதி கால்களின் மீது அமர வேண்டும். இந்த இரண்டு கைகளும் பக்கவாட்டிலேயே இருக்கும்படி மூச்சை வெளியே விட்டபடி தொடைகளுக்கிடையே உடலை கொண்டு வர வேண்டும்.
இது ஒரு குழந்தை நிலை போன்ற ஆசனமாகும். இடுப்பு, தொடைகள் மற்றும் கணுக்கால் தசைகளை நீட்டிக்க பயன்படுகிறது .
நன்கு மூச்சை உள்ளே வெளியே என ஆழமாக இழுத்து சுவாசியுங்கள். அப்படியே சிறிது நேரம் இருக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் நாள்பட்ட வாயு பிரச்சனைக்கு சிறந்தது.
இந்த பயிற்சியில் 30 வினாடிகள் ஈடுபடுவது நல்லது. பின்னர் 15 நொடிகளுக்கு மீண்டும் இந்தப் பயிற்சியை செய்யலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News
தினசரி நாம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் சுவைக்கு மட்டும் அல்ல அதன் மருத்துவப்பலன்களால் தான் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். *…
*குடும்பத்தில் ரத்த உறவுகளில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் வந்திருந்தால்,உங்களுக்கும் அதே பாதிப்பு ஏற்பட 50 சதவிகிதம் அதிக வாய்ப்புள்ளது. *ஏற்கெனவே…
அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும். அறுசுவைகள் இனிப்பு - sweet புளிப்பு …
கர்ப்பப்பையில் கட்டி என்பது சர்வசாதாரணமாக எல்லா பெண்களுக்கும் வரும் என்றாலும் கட்டுப்பாடில்லாத சர்க்கரை கர்ப்பப்பையில் நீர்க்கட்டி வருவதற்கு ஒரு காரணமாகிறது…
Executive மற்றும் Sr.Executive பணிக்கு IRCTC எனப்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் பணியாளர்களை நியமிக்க…
Sub Inspector, Accountant மற்றும் Accounts Officer பணிகளுக்கு இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளநிலையில் பணியாளர்களை…