சுவையான பாப்கார்ன் மசாலா பவுடர்

திரைப்படம் பார்க்கும்போது, பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படம்பார்ப்பது ஒரு அலாதியான இன்பம் தான். நாம், என்னதான் வீட்டிலேயே பாப்கார்ன் செய்து சாப்பிட்டாலும் – சினிமா தியேட்டர்களில் நாம் வாங்கி சாப்பிடும் அந்த பொய்க்காரனில் இருக்கும் சுவை, மனம் அந்த ருசி நாம் வீட்டில் செய்து சாப்பிடும் பொய்க்காரனில் வருவதில்லை. அதற்க்கு என்ன காரணம்?

பாப்கார்னின் மேலே தூவப்படும் அந்த பாப்கார்ன் மசாலா பவுடர் தான். இதை “பாப்கார்ன் சீசனிங் பவுடர்” என சொல்வார்கள். இதில், பலவகையான சுவைகளில், உங்கள் தேர்வுக்கு ஏற்றாற்போல் பல்சுவை பவுடர்கள் உள்ளன.

கடைகளில் வாங்குவதை காட்டிலும் வீட்டிலேயே செய்த பாப்கார்ன் சீசனிங் பவுடர் மிகவும் ஆரோக்கியமானதாகவும் ருசியாகவும் இருக்கும். உங்களுக்கு தேவையான ருசியில், உங்களுக்கு தேவையான அளவில் நீங்கள் கீழே உள்ள என்னை தொடர்புகொண்டு ஆர்டர் செய்து கொள்ளலாம். உங்கள் வீடுதேடி வரும் இந்த பாப்கார்ன் மசாலா பவுடர்.

 

வாட்ஸாப்ப் மூலம் அல்லது இன்ஸ்டாகிராம் மூலமாகவும் நீங்கள் ஆர்டர் செய்யலாம். உங்களுக்கு எந்த ருசி வேண்டுமோ, அதை தேர்வுசெய்து ஆர்டர் செய்யுங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால், மொத்தமாகவும் சில்லறையாகவும் உங்கள் வீடு தேடி வரும்.

Popcorn Seasoning Powders

scroll to top